Sunday, October 27, 2013

அதிர வைத்த தொடர்கொலைகள்

முதலாம் உலக போரின் பிற்பகுதியில் தொடங்கி ிரண்டாம் ுலக போர் முடிந்ததற்கு பின்னும் ரஷ்ய நாட்டை உலுக்கிய தொடர் கொலைகள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. முதலாம் உலக போரின் பிற்பகுதியில் ரஷ்ய நாட்டில் தொடர்ந்து படுகொலைகள் நடை பெற்று வந்தன. ஆனால், இந்தகொலைகளை ஒரே நவர் தான் செய்து வருகின்றான் என்பதை ரஷ்ய நாட்டு போலீசாரால் யூகிக்க முடிந்தது. காரணம், இந்த படுகொலைகள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நடைப்பெற்றுவந்தன. ஆனால் கொலையாழியை கண்டுபிடிப்பதில் அந்நாட்டு போலீசார் தொடர்ந்து திணரினார்கள். இரண்டாம் உலக போர் ஒரு ப்பக்கம் இருக்க மற்றொருபுறம் படுகொலைகளும் தொடர்ந்தன. அந்த நேரத்தில் தான் ஆண்டிரோச்சிக்காக்கோ என்ற நவரை சந்தேகத்தின் அடிப்படையில் ரஷ்ய நாட்டு போலீசார் அவனை கைது செய்தனர். அவன் கையில் ிருந்த ஒருத்துணி பையில் ிரத்தக்கறை படிந்த ஒரு கத்தியையும் போலீசார் கைப்பற்றி அவனிடம் விசாரணை நடத்தினர். தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால் அவன் தப்பித்து விட்டான். சற்று நாட்கள் குறைந்திருந்த படுகொலைகள் மீண்டும் அறங்கேரத்தொடங்கின. சில நாட்களுக்கு பின் மற்றொருவனை போலீசார் தொடர்ந்து கைது செய்தார்கள். ஆனால் போலீசாரின் ஸித்திரவாதைகளுக்கு அவன் பயந்தான். எனவே தான் அவன் தான் இந்த கொலைகளைச்செய்ததாக ஒப்புக்கொண்டான். எனவே அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற பட்டது. ஆயினும் படுகொலைகள் நின்றப்பாடில்லை. மீண்டும் மற்றொருவனை சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். ஆனால், போலீசாருக்கு பயந்த அவன் தானாகவே தற்கொலை செய்துகொண்டான். சில மாதங்களுக்கு பின் ஆண்டிரோச்சிக்காக்கோவை கன்னத்தில் சில ிரத்தக்கறைகளுடன் ரஷ்ய நாட்டு போலீசார் அவனை மீண்டும் கைது செய்தனர். ிரண்டாவது முறையாக போலீசாரிடம் சிக்கிய ஆண்டிரோச்சிக்காக்கோ இம்முறையும் தன்னுடைய பேச்சால் தப்பிக்க முயன்றும் அவனால் முடியவில்லை. காரணம், அவனது கன்னத்திலிருந்த ிரத்த துளிகள். மன நல மருத்துவர்களிடம் ாலோசனைக்காக அனுப்பப்பட்ட சிக்காக்கோ தான் செய்த கொலைகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டான். சுமார் 55 தொடர் கொலைகளை செய்ததாகவும் அவன் அந்த மருத்துவர்களிடம் ஒப்புக்கொண்டான். அவன் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதயும் மருத்துவர்கள் ுருதி செய்தனர். ஆண்டிரோச்சிக்காக்கோ ஒரு பள்லியில் முதலில் ஆசிரியராகப்பணியாற்றிவந்தான். அவன் முதன் முதலில் நிகழ்திய கொலை எது தெரியுமா? சுமார் 13 வயது நிறம்பிய ஒரு பள்ளி மாணவி ஆவாள். தனது காதளியால் பெரிதும் அவமானமடைந்த சிக்காக்கோ மன ுழைச்சலுக்கு ஆழானான். பிறகு தனது பள்ளியிலுள்ள மாணவர்களாலும் கேழி செய்யப்பட்டான். ஆத்திரமடைந்த அவன் தொடர் கொலைகளை நிகழ்த்தி வந்தான். இருதியில் அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவன் தூக்கிலிடுவதற்க்கு முன் அவன் கொலைகாரனாக மாருவதர்க்கு அவன் கூறிய காரணம் என்ன தெரியுமா? எனக்கு அப்பா கிடயாது. அம்மா தான் எங்களை வளர்த்து வந்தாள். என்னுடைய அம்மா எங்களிடத்தில் அன்பாக எந்த விஷயத்தையும் சொன்னதில்லை. எதர்க்கு வேண்்டுமென்றாலும் அடிப்பது, திட்டுவது என்று தான் எங்களை வளர்த்து வந்தாள். ஒரு முறை நானும் என்னுடைய சகோதரனும் காட்டில் விறகு வெட்டுவதர்க்காக சென்றிருந்தோம். ஆனால், திடீரென்று வந்த ஒரு கும்பல் என்னுடைய சகோதரனை உயிரோடு என் கண் முன்னால் எரித்து கொன்றது. அப்போது என்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே என்னுடைய மனதில் மிகுந்த வருத்தமும் ஒருவிதமான கோபமும் எழுந்தது. அது மட்டுமல்லாமல், நான் ஆசிரியராக பணிப்புறிந்த பள்ளியில் என் மாணவர்களும் என்னை மதிக்காமல் வெருப்பேற்றினார்கள். அதர்க்கு காரணம், என்னுடைய காதலி தான். அவள் அங்கு உள்ள மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் நான் ஆண்மை இல்லாதவன் என்று சொல்லி விட்டதால் அனைவரும் என்னை மதிக்காமல் வெருப்பேற்றினார்கள். என்று அவன் தான் கொலை காரனாக மாருவதர்க்கு காரணமான சூழலை விவரித்தான். அதன் பிறகு தான் அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வினை பார்க்கும் நேரத்தில் நாம் அவனுடைய குடும்ப சூழல் காரணமா? அல்லது, சமூக சூழல் காரணமா என்பது நம்முடைய மனதில் கேழ்வியாக எழும். ஆனால் என்னுடைய கருத்து அவனுடைய தாய் அவனிடத்தில் சிறு வயதிலேயே அன்பாக நடந்திருந்தாள் என்றால் இத்தகய ஒரு நிலைக்கு அவன் ஆளாகி இருக்கமாட்டான். அன்பு என்பது என்னவென்றே தெரியாமல் அவன் வளர்ந்ததால் தான் அவனால் எந்த ஒரு சூழலையும் சமுதாயத்தில் அவன் சாதாரணமாக எடுத்து கொள்ள அவனால் முடியவில்லை. என்பது என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment