Sunday, October 27, 2013

மனிதனால் கண்டறியாத சில விடைகள்

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வரும் நாம் இன்றளவும் பல வினாக்களுக்கு விடை தெரியாமல் தவித்து கொண்டு வருகின்றோம். ஆனால் சில வினாக்களுக்கு ஆண்மீகம் மூலமாக பதில் கூற முயர்ச்சிக்கும் நம்மால் சரியாக விடைகளை கூற முடியவில்லை. என்பது தான் உண்மை. நோய்களை குணமாக்கவும் தடுக்கவும் பல மருந்துகளை கண்டு பிடிக்கும் ஒருவரால் அந்த நோய்க்கான தீர்வினை சரியாகச்சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை. இதற்கு ஏனென்ற கேழ்விக்கு எவராலும் சரியாக பதிலை சொல்ல முடியாது. ஏன், என்னாலும் கூட சொல்ல முடியாது. ஆனால், ஒரு நிமிடம் நாம் சிந்தித்து பார்த்தோமென்றால் இதற்கு காரணம் படிப்படியாக நாம் நம்முடைய இயர்க்கை கொடுத்த கொடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவற்றை செயர்க்கையாக உருவாக்க நினைப்பது தான். விஞியானம் வளர்ந்தாலும் மனிதனுடைய பழக்கவழக்கங்களும் கலாச்சாரமும் அதனோடு பின்னி பிணைந்ததாக இல்லை. கலாச்சாரத்தில் சிலர் புதுமைகளை விரும்புவதும் சிலர் பழமையை விரும்புவதும் அவரவர் மனதை பொருத்தது தான். என்னுடைய கேழ்வி என்னவென்றால், ஏன் நம்முடைய மனது அடுத்தவர்களுடைய மனதோடு இணைந்ததாக இல்லை? அறிவியல் வளர்ந்ததென்றால் நம்முடைய பிரச்சனைகளுக்கு ஏன் இந்த அறிவியலால் தீர்வு கிடைக்கவில்லை? பண்டய காலத்திலிருந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்றும் இருந்திருந்தால் இன்று ஏற்படும் பல பிரச்சனைகளை குடும்பத்திலுள்ள பெரியவர்களால் ஓரழவிற்க்கு தீர்த்து வைத்திருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. ஆண்மீகத்திலும் சரி ஒரு மனிதனால் சரியான பதிலை சொல்ல முடியவில்லையே? ஏன்? வாழ்க்கயில் ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு பல சிறந்த ஆண்மீகவாதிகளையும் பல ஜோதிடக்கலைஞர்களையும் சந்தித்து கோவிலில் சென்று பல பரிகாரங்களை செய்யும் மனிதனால் அந்த பிரச்சனைக்கு ஏன் தீர்வு காண முடியவில்லை? இறந்த பிறகு ஒருவருடைய ஆன்மா மோட்சம் செல்கின்றது என்று அனைத்து மதத்தைச்சார்ந்த ஆண்மீகவாதிகளும் பல மக்களும் நம்புகின்றார்கள். ஆனால் இன்றழவும் அது உண்மையா என்று எவராலும் கண்டரிய முடியவில்லை. இறந்த பிறகு ஒருவருடைய நிலை என்ன? இதையும் எந்த விஞ்ஞியானமும் எடுத்துச்சொல்ல முடியவில்லை. ஏநென்றால் இவயெல்லாம் மனித சக்திக்கு அப்பால் பட்ட நிலைகள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை காலகாலமாக இது பற்றிய விஞ்ஞியான ஆராய்ச்சிகளும், ஆண்மீக ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டே இறுக்கும் என்பது தான். விஞ்ஞியானம் சொல்கின்றது ரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று. ஆனால் அதே விஞ்ஞியானத்தால் எவ்வாரு ரத்தம் பாலாக மாறுகிறது என்பதை ஏன் கூற முடியவில்லை? இது தான் ஒரு வினாவிர்க்கு ஒரு பக்கத்தில் விடைகளைக்கண்டரிந்து மற்றொரு புறம் அதற்கான விளக்கத்தை கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது. அதே போன்று மனிதர்களுடைய ியக்கங்கள் ஒவ்வொன்றும் முதலில் மூளைக்கு சென்று அதற்கு பிறகு தான் மற்றப்பகுதிகளில் செல்கின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரு நொடியில் நிகழும் செயல்கள். என்னுடைய கேழ்வி என்னவென்றால், இவை எவ்வாரு நிகழ்கின்றன? இதர்க்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இறுக்கின்றன ஆநால் எந்த விஞ்ஞியானத்தாலும் விடைகளைச்சொல்ல முடியவில்லை. இதர்க்கெல்லாம் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் வினாக்களுக்கு விடைகளை கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினம். ஆனால் இயர்க்கயை மரந்து என்றைக்கு மனிதன் செயற்கைக்கு மாரினானோ அன்று முதல் அவன் அவனுடைய வாழ்க்கயின் ஆயுளை பாதியாக குறைத்து விட்டான் என்பது தான் உண்மை. உரவுகளை மறந்த மனிதன் உறவுகளை காக்க வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் மனம் சோர்ந்து விடாமல் போராடுபவன் தான் உண்மயான மனிதன்.

No comments:

Post a Comment